Sunday, February 14, 2010
ஏன் இதை எழுதுகிறேன்...!
இந்த துறையில் எனக்கு ஆர்வம் வந்தது ஏன் என்றால், எண்களும் எழுத்துகளும் உலகில் அதிக ஆதிக்கம் செலுத்தகின்றன, எனவே இதைப் பற்றி நான் செய்து வருகிற ஆய்வில் அறிந்தவற்றை எழுத உள்ளேன். மீண்டும் சந்திப்போம்.
Subscribe to:
Comments (Atom)
